வல்லவன் திரைப்படம் குறித்து காதல் பட பிரபல நடிகை சந்தியா பேட்டியில் கூறியுள்ளார். காதல் திரைப்படம் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு பிரபலமானார் சந்தியா. இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் வல்லவன் திரைப்படம் பற்றி கூறியுள்ளார். நடிகர் சிம்பு கதாநாயகனாக நடிக்க நயன்தாரா, ரீமாசென் கதாநாயகியாக நடிக்க சந்தியா சிம்புவின் தோழியாக நடித்து வெளியான திரைப்படம் வல்லவன். இத்திரைப்படம் பற்றி சந்தியா பேட்டி ஒன்றில் கூறியுள்ளதாவது, வல்லவன் படத்திற்காக என்னிடம் சொன்ன கதை ஒன்று படத்தை […]
