அதிக எடையுடன் சிக்கிய மீனை இங்கிலாந்தைச் சேர்ந்த மூவர் 516000 ரூபாய்க்கு விற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த Sean desuisa, Kyle kavila, மற்றும் Gareth valarino ஆகிய மூவரும் மீன் பிடிப்பதை பொழுதுபோக்காக வைத்துள்ளனர். இதனையடுத்து கடந்த ஜூலை 9 ஆம் தேதி இவர்கள் மூவரும் வழக்கம் போல் மீன் பிடிப்பதற்காக 15 அடி நீளம் கொண்ட படகில் கடலுக்கு சென்றுள்ளனர். அவர்கள் கடலில் மீன் பிடித்து கொண்டிருக்கும்போது வலையில் ஏதோ ஓன்று சிக்கியுள்ளது. […]
