எலும்புக்கு வலுசேர்க்கும் பருப்பு வகைகளை உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக் கொண்டால் பல நன்மைகள் கிடைக்கும். அதில் உளுந்தம்பருப்பு குறித்து இதில் பார்ப்போம். சைவ உணவு உண்பவர்கள் தங்கள் உடலின் புரதத்தை அதிகரிக்கத் தேவையான பருப்பு வகைகளை பயன்படுத்தி வருகின்றனர். பருப்பு வகைகள் நம் தமிழகத்தில் அதிக அளவில் உள்ளது. ஆனால் இது தவிர பருப்பு வகைகளில் எந்தெந்த ஊட்டச்சத்துக்கள் சேர்க்கப்பட்டுள்ளது என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம். உளுந்தம்பருப்பு: உளுந்தம் பருப்பில் புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட், […]
