தேசப்பற்றும், ஆன்மீக பற்றும் உடைய முத்துராமலிங்கத் தேவர் கடந்த 1908-ம் ஆண்டு அக்டோபர் 30-ஆம் தேதி உக்கிரபாண்டிய தேவர் மற்றும் இந்துராணி அம்பாளுக்கு மகனாக பிறந்தார். இவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மீது அளவு கடந்த அன்பும், மரியாதையும் வைத்திருந்தார். இதன் காரணமாக முத்துராமலிங்க தேவர் சுபாஷ் சந்திர போஸ் உடன் இணைந்து சுதந்திரப் போராட்டத்திற்காக பாடுபட்டார். இப்படி சுதந்திரப் போராட்டத்திற்காக பாடுபட்ட முத்துராமலிங்க தேவர் கடந்த 1963-ம் ஆண்டு அக்டோபர் 30-ஆம் தேதி மறைந்தார். இந்நிலையில் […]
