தமிழ் சினிமாவில் தளபதி விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படத்தில் தீவிரவாதி கெட்டப்பில் நடித்திருப்பவர் நடிகர் ஷைன் டாம் சாக்கோ. இவர் மலையாள சினிமாவில் வில்லன் மற்றும் குணசத்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர். இவர் சில வருடங்களுக்கு முன்பாக போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில் நடிகர் ஷைன் டாம் ஒரு திறமையான நடிகர் என்றாலும் அவ்வப்போது பொது வெளிகளில் சில சர்ச்சையான கருத்துக்களை கூறி சிக்கிக் கொள்வார். இவர் சமீபத்தில் கூட […]
