Categories
மாநில செய்திகள்

“இந்தி தினத்துக்கு பதில் இந்திய மொழி நாள்”…. மத்திய அரசை வலியுறுத்தும் தமிழக முதல்வர் ஸ்டாலின்…..!!!!

இந்தியாவில் ஆண்டுதோறும் செப்டம்பர் 14 ஆம் தேதி அன்று ‘இந்தி திவஸ்’ என்ற பெயரில் இந்தி மொழி நாள் கொண்டாடப்படுகிறது. அந்த விழாவில் பேசிய உள்துறை மந்திரி அமித்ஷா, நமது கலாச்சாரம் வரலாற்றின் ஆன்மாவை புரிந்து கொள்ள நமது அலுவல் மொழியான இந்திய நாம் கற்க வேண்டும் என்றும் நாட்டின் ஆட்சி நிர்வாகம், ஆராய்ச்சி ஆகியவை நம் உள்ளூர் மொழி மற்றும் அலுவல் மொழிகளை நடக்க உறுதி ஏற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் இது குறித்து […]

Categories

Tech |