ரசிகரால் உருவாக்கப்பட்ட அஜித்தின் ‘வலிமை’ பட பேன் மேட் போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் வலிமை . இயக்குனர் ஹெச் வினோத் இயக்கும் இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக தாமதமான இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டது . இதையடுத்து படக்குழுவிடம் ‘வலிமை’ படத்தின் அப்டேட்டை வெளியிடுமாறு சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் […]
