அஜித்தின் வலிமை திரைப்படத்தை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருவது மக்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. பல நாட்களாக ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த ரசிகர்களும் வலிமை திரைப்படத்திற்காக காத்திருந்தனர். தற்போது இன்று உலகம் முழுவதும் அஜித்தின் வலிமை திரைப்படம் வெளியாகி உள்ளது. இந்த எதிர்பார்ப்பை வலிமை படத்தின் டீசரும், ப்ரோமோ மேலும் அதிகரித்தது. பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா குறைய தொடங்கியதை தொடர்ந்து திரையரங்கிற்கு முழு அனுமதி கிடைத்த நிலையில் […]
