எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் ரீலீஸானது வலிமை. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித்குமார். இவர் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்திருக்கிறார். கடந்த இரண்டு வருடங்களாக அஜித்தின் திரைப்படங்கள் வெளியாகாத நிலையில் தற்போது வலிமை ரிலீசாகி உள்ளது. இது ரசிகர்களிடையே கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் ரசிகர்களுக்கு இடையே சிறிது பயமும் உள்ளது. ஏனெனில் எந்த திரைப்படம் ரிலீசானாலும் ஆன்லைனில் வெளியிட்டுவிடுகிறது தமிழ் ராக்கர்ஸ். சென்னை உயர்நீதிமன்றம் ஆன்லைனில் […]
