Categories
சினிமா

‘அடுத்தவன மிதிச்சு முன்னேறனும் நினைக்காதீங்க’….. வாழு வாழ விடு…ப்ளு சட்டை மாறனை கிழித்து தொங்கவிட்ட நடிகர்…!!!

நடிகர் ஜான் கோக்கேன், அஜித்தின் வலிமை படத்தை தரம் தாழ்த்தி விமர்சித்த ப்ளூ சட்டை மாறனை கடுமையாக விமர்சித்துள்ளார். நடிகர் அஜித் நடிப்பில் இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் கடந்த 24 ஆம் தேதி வெளியான ‘வலிமை’  படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி உள்ளது. இந்த நிலையில் இப்படத்தை குறித்து இயக்குனரும், திரைப்பட விமர்சகருமான ப்ளூ சட்டை மாறன் என்பவர் கடுமையாக விமர்சித்து உள்ளார். நடிகர் அஜித், இப்படத்தில் இடம்பெற்ற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“வலிமை” படம் சரியில்ல!…. வழக்கறிஞர் கொடுத்த பரபரப்பு புகார்….!!!!

வலிமை படத்தில் வழக்கறிஞர்களை தவறாக சித்தரித்து அவமதிப்பது போன்ற காட்சிகள் இருப்பதாக உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சாந்தி என்பவர் சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இந்த படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். ஒரு சில வழக்கறிஞர்கள் செய்யும் தவறுக்காக ஒட்டுமொத்த வழக்கறிஞர்களும் தவறு செய்வது போல் படத்தில் காட்டப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Categories
சினிமா

அஜித்தின் வலிமை படத்தை…. “தன் காதல் மனைவி நினைவு நாளில் ரிலீஸ் செய்த போனி கபூர்”…!!

போனி கபூர் தன் காதல் மனைவி ஸ்ரீதேவி நினைவு நாளான இன்று வலிமை படத்தை ரிலீஸ் செய்திருக்கிறார். நடிகர் அஜித் குமார் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள வலிமை படம் இன்று தியேட்டர்களில் மிக பிரமாண்டமான முறையில் வெளியானது. இந்த படத்தை ஹெச். வினோத் இயக்கியுள்ளார். சென்னையில் இருக்கும் ரோகிணி தியேட்டரில் தயாரிப்பாளர் போனி கபூர் வலிமை எஃப் டி, எஃப்.எஸ்.ஸை ரசிகர்களுடன் சேர்ந்து ரசித்து பார்த்திருக்கிறார். மேலும் இன்று போனி கபூருக்கு துக்கமான நாள், ஏனென்றால் இன்று […]

Categories
சினிமா

கொல மாஸ் என்ட்ரி கொடுத்த அஜித்…. “விஜயின் மாஸ்டர் வசூலை மிஞ்சுமா அஜித்தின் வலிமை”….!!!

இன்று வெளியாகியுள்ள அஜித்தின் வலிமை படத்தின் வசூல் மாஸ்டர் படத்தின் வசூலை மிஞ்சுமா என ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் வெறும் மூன்று நாட்களில் 100 கோடியை வசூலித்தது விஜயின்  மாஸ்டர் படம். இதேபோல தமிழகத்தில் மட்டும் அஜித்தின் வலிமை படத்தின் முதல் நாள் வசூல், மாஸ்டர் படத்தின் வசூலை மிஞ்சுமா? என ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது. இதனை திரை உலகமே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது. அஜித் நடித்துள்ள வலிமை படம் இன்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்!…. வலிமை படத்திற்கு இலவச டிக்கெட்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. இந்த நிலையில் “இலவச டிக்கெட்” சலுகையை தென்னிந்திய பன்மாநில கூட்டுறவு அங்காடி மையம் அறிவித்துள்ளது. வேலூரில் இயங்கும் தென்னிந்திய பன்மாநில கூட்டுறவு அங்காடி மையத்தில் (SIMCO CO-OPERATIVE) 2,999 ரூபாய்க்கு மேல் மளிகை பொருட்கள் வாங்கினால் வலிமை படத்திற்கான டிக்கெட் இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
சினிமா

நடிகர் அஜித்தின் வேற லெவல் படம் குறித்து…. படக்குழுவின் எடுத்த அதிரடி முடிவு….!!!

இயக்குனர் எச். வினோத் வலிமை படம் குறித்து அளித்துள்ள பேட்டி தற்போது இணையதளத்தில் வைரலாக பரவுகிறது. தமிழ் சினிமாவின் அல்டிமேட் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகர் அஜித். இவர் ‘நேர்கொண்ட பார்வை’ என்ற படத்தின் வெற்றிக்கு பிறகு, இரண்டாவது முறையாக எச். வினோத் இயக்கியுள்ள வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் ரசிகர்கள் இந்த படத்தின் ரிலீசுக்காக வெறித்தனமாக காத்துக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது மீண்டும் தனது அஜித்-61 வது படத்தில் இயக்குனர் வினோத் இயக்கத்தில் நடிக்க […]

Categories
சினிமா

“அஜித் ரசிகர்களுக்கு கொடுத்த சர்ப்ரைஸ்”…. இணையத்தில் வைரலாகி வரும் போட்டோ….!!!!

நடிகர் அஜித்தின் வலிமை படம் வெளியாக உள்ள நிலையில் அவர் இயக்குனருடன் சேர்ந்து எடுத்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. தமிழ் திரை உலகில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் நடிகர் அஜித். இவர் அல்டிமேட் ஸ்டார் என்றும் அழைக்கப்படுவார். மேலும் இவர் காதல் கோட்டை, வாலி, வரலாறு, பில்லா, மங்காத்தா, விசுவாசம், விவேகம் போன்ற ஹிட்டான படங்களில் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் வலிமை படத்தை எச்.வினோத் இயக்கியுள்ளார். தமிழ் சினிமா ரசிகர்கள் […]

Categories
சினிமா

JUSTIN: போடு வெடிய…. அஜித் ரசிகர்களுக்கு இன்றே சூப்பர் சர்ப்ரைஸ்…. மாஸ் அறிவிப்பு….!!!!

நடிகர் அஜித் குமார் நடிப்பில் மிகவும் எதிர்பார்ப்பில் இருக்கும் வலிமை படத்தின் ஆல்பம் இன்று வெளியாகப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. வலிமை படம் 2022ஆம் ஆண்டு பொங்கலுக்கு வருவதாக பட தயாரிப்பு நிறுவனம் முன்பே அறிவித்து இருந்தது. வலிமை படத்திற்காக திரையரங்குகளை எடுக்கும் பணிகள் படக்குழு மூலம் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், படத்தின் ரிலீஸ் தேதியாக 2022ஆம் ஆண்டு ஜனவரி 13 என்பதை அதிகாரப்பூர்வமாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இதெல்லாம் தப்பு…. சினிமாவுக்காக கூட செய்யமாட்டேன்…. இயக்குனரிடம் கறாராக கூறிய அஜித்….!!

சினிமாவிற்காக விதிமுறைகளை  மாட்டேன் என அஜித் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர்  வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை திரையரங்குகளில் பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கின்றனர். சமீபத்தில், இந்த படத்தின் கிலிம்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. இதனையடுத்து, வலிமை படத்தினை வருகிற பொங்கல் அன்று வெளியிட இருப்பதாக படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வலிமை படத்தில் இதுதான் தல அஜித் பெயரா..! வெளியான மாஸ் தகவல்..!!

வலிமை படத்தில் காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தல அஜித்தின் பெயர் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள “வலிமை” படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தினுடைய பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. அதனை தொடர்ந்து நேற்று வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கில் எந்தவித அறிவிப்பும் இன்றி வெளியானது. அதன் பிறகு வலிமை படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

Exclusive: வலிமை 1st single வெளியீடு…. இது வேற மாதிரி மாஸ்……!!!!

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் வலிமை . இந்த படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார். மேலும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா, இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.  அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடிக்கின்றனர். வலிமை படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்டது. கொரோனா ஊரடங்கு காரணமாக வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பு முடங்கி இருந்த நிலையில் ஐதராபாத்தில் இணைப்புக் காட்சிகளுக்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடுத்த மாதம் வலிமை படத்தின் ரிலீஸ் தேதி…. வெளியான அறிவிப்பு….!!!!

’நேர்க்கொண்ட பார்வை’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் உருவாகிவரும் ‘வலிமை’ திரைப்படத்தில் நடித்து வருகிறார் அஜித். இந்த படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிந்து விட்டபோதிலும் இன்னும் வெளிநாட்டில் படமாக்க வேண்டிய காட்சிகள் மட்டும் பாக்கி உள்ளது. இந்நிலையில் ‘வலிமை’ படக்குழுவினர் அடுத்த வாரம் வெளிநாட்டு படப்பிடிப்பிற்காக செல்ல உள்ளனர் என்றும் அங்கு ஐந்து நாட்கள் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகவும் செய்திகள் வலம் வருகின்றன. வெளிநாட்டு படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை […]

Categories
சினிமா

Exclusive: வலிமை 1st Look & Motion Poster வெளியீடு…. மிரட்டும் தல….!!!!!

நடிகர் அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட் எப்போது என்று அரசியல் கட்சியினர் முதல் கிரிக்கெட் பிரபலங்கள் வரை அனைவரிடமும் கேட்டு தொந்தரவு செய்து வருகின்றனர். இந்நிலையில் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சி செய்தியாக படப்பிடிப்பு முடிந்த பிறகு வலிமை படத்தின் பெரிய அப்டேட் வரும் என்று நேற்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் எச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. யுவன் சங்கர் ராஜா பிஜிஎம்மில் மோஷன் போஸ்டர் செம […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வெளியான வலிமையின் புதிய அப்டேட்…. ரசிகர்களுக்கு ஷாக்..!!

வலிமை படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது. இது ரசிகர்களுக்கு பெரிய ஷாக் ஆக அமைந்துள்ளது. கடந்த சில நாட்களாகவே அஜித்தின் ரசிகர்கள் வரைபடத்தின் அப்டேட்டில் காத்திருக்கின்றனர். கொரோனா காரணமாக மே 1ஆம் தேதி வெளியாக இருந்த வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகாது என அப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார். அஜித்தின் 50வது பிறந்த நாள் அன்று வெளியாக இருந்த வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றொரு தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வந்தது வலிமை அப்டேட்… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

அஜித் பிறந்த நாளான மே 1-ம் தேதி ‘வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. போனி கபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ‘வலிமை’. படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஆனால் முடியும் தருவாயில் உள்ள ‘வலிமை’ படத்தில் யாரெல்லாம் அஜித்துடன் நடிக்கிறார்கள் என்ற தகவலைக் கூட படக்குழுவினர் இன்னும் வெளியிடவில்லை. இதனால் அஜித் ரசிகர்களோ ‘வலிமை’ அப்டேட்டுக்காக பல்வேறு வழிகளில் வேண்டுகோள் விடுத்துவருகின்றனர். இந்நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித் ரசிகர்களுக்கு… மாஸ் அப்டேட் கொடுத்த இயக்குனர்..!!

வினோத் இயக்கத்தில் அஜித் நடிகராக நடிக்கும் படம் வலிமை. இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகி இதுவரையிலும் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. கடந்த சில மாதங்களாக அஜித் ரசிகர்கள் சம்பந்தமில்லாமல்  பிரதமர் மோடியிடம், சென்னையில் நடந்த டெஸ்ட் போட்டியில் என்று பலரிடம் வலிமை படத்தின் அப்டேட் கேட்டது சர்ச்சையானது. அதனால் மனமுடைந்த அஜித் தல கடைசியாக ஒரு அறிக்கையை வெளியிட்டார். படத்தின் படப்பிடிப்பு இன்னும் பத்து பதினைந்து நாட்கள் மட்டும்தான் நடக்க உள்ளது. நடத்தி முடித்து விட்டால் மொத்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மெயீன் அலி எங்கிட்ட வந்து, what is valimaiனு கேட்டாரு….. யப்பா சாமி…!!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இங்கிலாந்து வீரர்களிடமும் அஜித் ரசிகர்கள் வலிமை படத்தின் அப்டேட்டை கேட்டதாக இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார். 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பவுண்டரி லைனில் நின்று கொண்டிருந்த அஸ்வினிடம் அஜித் ரசிகர்கள் வலிமை படத்தின் அப்டேட் குறித்து கேட்டனர். இதனைத் தொடர்ந்து அஸ்வின் பெவிலியன்  திரும்பியதும், இங்கிலாந்து அணி வீரர் மொயீன் அலி அஸ்வினிடம் வலிமை என்றால் என்னவென்று கேட்டுள்ளார். இதன் மூலம் அவரிடமும் அஜித் ரசிகர்கள் வலிமை படத்தின் அப்டேட் கேட்டுள்ளனர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வலிமை படத்தின் அப்டேட்…. அஜித் சொல்வதை ரசிகர்கள் கேட்பார்களா….?

தமிழ் சினிமா உலகில் ரசிகர் மன்றங்கள் இல்லாமலேயே முன்னணி நடிகராக இருக்கும் ஒரே நடிகர் அஜித் மட்டும் தான். அவருடைய படங்களை பல லட்சக்கணக்கானோர் விரும்பி பார்ப்பார்கள்.இதில் சிலர் சமூக வலைத்தளங்களில் மட்டுமல்லாது வெளியிலும் ஆக்டிவாக இருக்கின்றனர். பிரதமரிடம் வலிமை அப்டேட் கேட்பது, சென்னையில் நடக்கும் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து மொயின் அலி மற்றும் நமது வீரர் அஷ்வினிடம் அப்டேட்  கேட்பது என சில அபத்தங்களை செய்கின்றனர். அதை பார்த்து பொறுக்கமுடியாத அஜித் நேற்று ஒரு அறிக்கையை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

Update அறிக்கை… போஸ்டர் ஒட்டி கொண்டாடிய… அஜித் ரசிகர்கள்…!!!

நடிகர் அஜித் நடிக்கும் வலிமை படத்தின் அப்டேட் வேண்டாம் அறிக்கை போதும் என்று ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி கொண்டாடி வருகிறார்கள்.  நடிகர் அஜித்தின் 59வது படமான வலிமை படத்தை ஹெச்.வினோத் இயக்குகிறார். மேலும் இப்படத்தை போனி கபூர் தயாரிக்க உள்ளார். திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு, கொரோனா பரவலுக்கு முன்னரே முடிவடைந்தது. இந்நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் கடந்த மாதம் தொடங்கி உள்ளது. அஜித் வில்லன்களுடன் மோதும் சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது. அஜித் பைக்கில் வேகமாக வந்து, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

4 மொழிகளில் வெளியாகும் ‘வலிமை’… தல அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி…!!

தல அஜித் நடிக்கும் வலிமை படம் முதன்முதலாக இந்தியிலும் வெளியாக உள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக திரைப்படங்கள் எடுப்பதற்கான பணிகள் நிறுத்தப்பட்டு இருந்த நிலையில், தற்போது பல்வேறு கட்டுப்பாடுகளுடன் மீண்டும் பணிகளை தொடங்கியுள்ளனர். இதன்மூலம் பல்வேறு திரைப்படங்களின் படப்பிடிப்புகள் அரசு விதித்த நெறிமுறைகளுடன் தொடங்கியிருக்கின்றது. இந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்த கூடிய பல்வேறு படங்களில் அப்டேட்டுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதனைத் தொடர்ந்து முக்கிய அறிவிப்பாக எச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிக்கும் வலிமை படம் […]

Categories

Tech |