அஜித் நடித்த வலிமை திரைப்படத்தின் கதையை வினோத் எழுதவில்லை என்ற செய்தி இணையத்தில் பரவி வருகின்றது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார். இவரின் நடிப்பில் கடந்த இரண்டு வருடங்களாக படங்கள் வெளியாகாத நிலையில் இவரின் படம் எப்போது ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருந்தனர். இவரின் நடிப்பில் உருவாகியிருக்கும் வலிமை திரைப்படம் பொங்கலுக்கு ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொரோனா காரணமாக ரிலீஸ் தள்ளிப்போனது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி திருவிழா போல் […]
