Categories
மாநில செய்திகள்

“வந்துட்டா” நான் அப்பவே சொன்னேன்…. நான் ஜெயிச்சதும் வரும்னு – வானதி சீனிவாசன்…!!!

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது வலிமை அப்டேட் கேட்ட ரசிகர்களுக்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தான் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் வலிமை அப்டேட் கிடைக்கும் என்று ரசிகர்களுக்கு தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வெளியானது. இதனை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் வலிமை போஸ்டர் வெளியானதையடுத்து வானதி சீனிவாசன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், நான் வெற்றி பெற்றவுடன் வலிமை அப்டேட் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வலிமை மாஸ் அப்டேட்… அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்…!!!

நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படம் எப்படி இருக்கும் என்பதை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார். எச்.வினோத்இயக்கத்தில் அஜித் நடிக்கும் வலிமை படம் எப்படி இருக்கும் என்பதை நேர்காணல் ஒன்றில் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார். அதில் வலிமை நிச்சயமாக அஜித் ரசிகர்களையும், சினிமா காதலர்களையும் திருப்திப்படுத்தும். கடினமான அதிரடி சண்டைக் காட்சிகளால் நிரம்பிய ஒரு பவர் பேக் குடும்பப் படமாக இருக்கும் என்றார். மேலும் அஜித் பிறந்தநாளில் வலிமை பஸ்ட் லூக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“வலிமை அப்டேட் மக்களே”…. வைரலாகும் திருப்பூர் கலெக்டர் ட்விட்…!!

திருப்பூர் மாவட்ட கலெக்டர் தனது ட்விட்டர் பக்கத்தில் வலிமை அப்டேட் மக்களே என்று பதிவிட்டுள்ளார். பிரபல முன்னணி நடிகராக திகழும் அஜீத் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கான அப்டேட்டை படக்குழு வெளியிட வேண்டும் ரசிகர்கள் பல நாட்களாக கேட்டு வருகின்றனர். ஆனால் வலிமை படக்குழு இதுவரை எந்த அப்டேட்டையும் வெளியிடவில்லை. இந்நிலையில் திருப்பூர் மாவட்ட கலெக்டரான விஜயகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில், “வலிமை அப்டேட் மக்களே” என்று பதிவிட்டுள்ளார். மேலும் இதை ஒரு அப்டேட்டாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அப்பாடா! ஒரு வழியா வெளியானது “வலிமை” அப்டேட் – ரசிகர்கள் மகிழ்ச்சி…!!

வலிமை படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளதால் தல ரசிகர்கள் மகிழ்ச்சியை கொண்டாடி வருகின்றனர். தல அஜித் அவர்களின் நடிப்பில் வெகுகாலமாக உருவாகி வரும் படம் வலிமை. இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் உருவாக்கியுள்ளார். இந்த படம் சதுரங்க வேட்டை, நேர்கொண்டபார்வை உள்ளிட்ட படங்களை இயக்கிய தயாரிப்பாளர் வினோத் உருவாக்கியுள்ளார். இந்நிலையில் தளபதி ரசிகர்களுக்கு தளபதி விஜய் அவ்வப்போது மாஸ்டர் படத்தின் அப்டேட் கொடுத்து சந்தோஷப்படுத்தி வந்தார். ஆனால் தல படத்துக்கு பூஜை போட்டதோடு […]

Categories

Tech |