உலக நாடுகளிலிலேயே அதிக வலிமை கொண்ட விமானப்படை பட்டியலில் இந்தியா, சீன நாட்டை பின்னுக்கு தள்ளி மூன்றாம் இடத்தைப் பிடித்திருக்கிறது. உலக நாடுகளில் அதிக வலிமை கொண்ட விமானப்படை இருக்கும் நாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட ஒரு நிறுவனம் அது குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில் முதல் இடத்தில், அமெரிக்காவும், இரண்டாமிடத்தில் ரஷ்யாவும் இருக்கிறது. தொடர்ந்து மூன்றாம் இடத்தை இந்தியா பிடித்திருக்கிறது. இதில் சீனா, இஸ்ரேல், பிரான்ஸ் மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளன. […]
