ஆரம்ப காலத்திலிருந்து சென்னையை கலக்கிய ரிக்ஷா ஓட்டுநர்கள் தற்போதைய வாழ்வாதாரத்தை பற்றி கூறியுள்ளனர். சாதாரண நாட்களில் கூட மிகவும் குறைவான பயணிகளை மட்டும் நம்பி தங்கள் வாழ்க்கையை நடத்தி வந்த ரிக்ஷா ஓட்டுநர்கள், தற்பொழுது ஊரடங்கால் மக்கள் வருகை இன்றி வறுமையின் பிடியில் சிக்கியுள்ளனர். கொரோனாவால் பல தொழில்கள் பாதிக்கப்பட்டாலும், ரிக்ஷா தொழில் மிகவும் நலிவடைந்து, அடுத்தவேளை உணவிற்கு என்ன செய்வது என்று குடும்பத்தோடு சோகத்தில் ஆழ்ந்ததுள்ளார். பலர் சைக்கிள் ரிக்ஷா ஓட்டும் குடும்பத்தினர். சென்னை ஊரடங்கில் சில […]
