Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தின் இந்த 4 மாவட்டங்களில்…. தொடர்ந்து 3 நாள் மழை….? வானிலை மையம் தகவல்….!!

தமிழகத்தின் 4 மாவட்டங்களில்  16-ஆம் தேதி முதல் மழைக்கான  வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்திய பெருங்கடல் மற்றும் தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக 16, 17, 18 ஆகிய தினங்களில் தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, தேனி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான, பரவலான மற்றும் மிதமான மழை பெய்ய கூடும் எனவும்  வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதேபோன்று காரைக்கால் மற்றும் புதுவை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் வரும் டிச-25 வரை….. வானிலை மையம் தகவல்…!!!!

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலோர மாவட்டங்களில் குறைந்த பட்ச வெப்பநிலை 1முதல் 2 டிகிரி செல்சியஸ் குறைவாக காணப்படும்.சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் தெளிவாக காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியசில் ஒட்டியிருக்கும் என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |