முதன்முறையாக சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தக பேச்சுவார்த்தை ஜோ பைடன் ஆட்சியில் நடைபெற்றுள்ளது. அமெரிக்காவின் ஜனாதிபதியாக டிரம்ப் பணியாற்றியபோது சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தக போர் நடைபெற்றுள்ளது. சீனப்பொருட்களுக்கு எதிராக அமெரிக்காவும், அமெரிக்க பொருட்களுக்கு எதிராக சீனாவும் பரஸ்பரம் கூடுதல் வரிகளை விதித்தன. உலகமெங்கும் இதன் தாக்கம் எதிரொலித்தது. அமெரிக்காவில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் 20-ஆம் தேதி ஜோ பைடன் அமெரிக்காவின் ஜனாதிபதியாக பதவி ஏற்றார். இந்நிலையில் முதன்முறையாக சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் […]
