பான் கார்டு என்பது இப்போது அனைவருக்குமே அவசியமாகிவிட்டது. மேலும் பான் கார்டுடன் ஆதார் கார்டு இணைப்பு என்பது மிகவும் அவசியம். இதன் மூலமாக வருமான வரி கணக்குகளை மத்திய அரசு எளிதில் அறிவதற்காக பான் கார்டு உதவுகிறது. வங்கி கணக்கில் கூட பான் கார்டு இணைப்பு அவசியம் ஆக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பான் கார்டு வாங்குவதற்கு பல இடங்களில் அலைய வேண்டியது இருக்கிறது. மேலும் விண்ணப்பித்தாலும் வருவதற்கும் கால அவகாசம் எடுக்கிறது. இந்நிலையில் பான் கார்டு இல்லாதவர்கள் மற்றும் […]
