Categories
தேசிய செய்திகள்

ஜூன் மாத வருவாய் பங்கீடு…தமிழகத்திற்கு ரூ.335.41 கோடி நிதி விடுவிப்பு… மத்திய அரசு!!

ஜூன் மாதம் வருவாய் பங்கீட்டு நிதியாக தமிழ்நாட்டிற்கு ரூ.335.41 கோடியை மத்திய அரசு விடுத்துள்ளது. 15வது நிதிக்குழு பரிந்துரைப்படி 14 மாநிலங்களுக்கு ரூ.6,195 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் நெருக்கடி சூழலில் கூடுதல் நிதி ஆதாரம் பயனளிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 2020-21ம் ஆண்டிற்கான மாநிலங்களுக்கிடையேயான நிதிப்பகிர்வின் வாயிலாக மத்திய வருவாயிலிருந்து தமிழ்நாட்டிற்கு ரூ. 32,849 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய 15வது நிதிக்குழு பரிந்துரை செய்துள்ளது. அதில் […]

Categories

Tech |