தமிழகத்தில் 9,10 ,11 ஆகிய 3 நாட்களிலும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று வருவாய்த் துறை அமைச்சர் ராமச்சந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னையில் நேற்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ஆய்வு கூட்டம் அமைச்சர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்திற்கு பின்னர் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதித்தார். அப்போது வரும் 9-ஆம் தேதி மற்றும் 10,11ம் தேதிகளில் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என வேண்டுகோள் […]
