தமிழகத்தில் மக்களுக்குரிய பணியை செய்து தருவதற்கு லஞ்சம் பெற்று கைதானவர்களின் பட்டியலில் வருவாய்த்துறையினர் முதலிடத்தில் உள்ளனர். அடுத்ததாக மின்வாரிய ஊழியர்கள், போலீசார் மற்றும் பத்திரப்பதிவு அதிகாரிகள் உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் மேற்கொண்ட நடவடிக்கையால், 604 பேர் சிறை தண்டனை பெற்றுள்ளனர். லஞ்சம் வாங்குவது குற்றம் என்று தெரிந்தும் அதிகாரிகள் தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மூன்று ஆண்டுகளில் வருவாய்த்துறையினர் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டுள்ளனர். அடுத்ததாக, மின் […]
