Categories
மாநில செய்திகள்

கிராம நிர்வாக அலுவலகங்களில்…. லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை….!!!!

புதுச்சேரியில் சென்டாக் மூலம் உயர் நிலைக் கல்வியில் சேரும் மாணவர்களின் சேர்க்கையில் சாதி,குடியிருப்பு, குடியுரிமை ஆகிய வருவாய்த்துறை சான்றிதழை செலுத்தவேண்டும். இதனால் வருவாய்த்துறை சான்றிதழுக்கு விண்ணப்பித்து வருபவர்களிடம் இடைத்தரகர்கள் மூலமாக லஞ்சம் வாங்கபட்டு வருவதாகவும் ,லஞ்சம் கொடுக்காதவர்களுக்கு சான்றிதழை காலதாமதமாக கொடுப்பதாகவும் புதுச்சேரி லஞ்ச ஒழிப்பு போலீசில் தொடர்ந்து புகார்கள்  அளிக்கப்பட்டு வருகின்றன. அந்த புகாரின் பெயரில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சூப்பிரண்ட் நித்தின் கவுல் உத்திரவின்படி,லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர்கள் ஹேமச்சந்திரன், தியாகராஜன், சப் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் […]

Categories

Tech |