ராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதி வட்டத்திற்குட்பட்ட வருவாய் கிராமங்களில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டத்திற்குட்பட்ட வருவாய் கிராமங்களில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் நேற்று பரமக்குடி வருவாய்க்கு உட்பட்ட கிராமங்களிலும், இன்று அபிராமம் உள் வட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்களிலும் ஜமாபந்தி நடைபெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து 22ஆம் தேதி கமுதி வட்டத்தில் உள்ள கிராமங்களிலும், 23ஆம் தேதி மேற்கு வட்டத்திலுள்ள கிராமங்களிலும், 24ஆம் தேதி கோவிலாங்குளம் பகுதியில் இருக்கும் வருவாய் கிராமங்களிலும் ஜமாபந்தி […]
