Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்…!!

கடலூர் மாவட்டத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய் நிர்வாக ஆணையர் திரு பணீந்திர ரெட்டி ஆய்வு மேற்கொண்டார். மாநில அரசின் கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையருமாண பணீந்திர ரெட்டி கடலூர் மாவட்டத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். நகராட்சி பகுதிகளிலும் மழை காலங்களில் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியாக உள்ள குறிஞ்சிப்பாடி வட்டத்தில் குள் குடம் மற்றும் கொளக்குடி  பகுதியிலும் அவர் ஆய்வு மேற்கொண்டார். மழைக்காலங்களில் வடிகால்களை தூர்வாரி […]

Categories
மாநில செய்திகள்

வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்கள் தானாகவே தகவல் கூற வேண்டும் – வருவாய் ஆணையர் ராதாகிருஷ்ணன்!

தமிழத்தில் டெல்லி சென்று திரும்பியவர்கள் 5 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது 74 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்கள் தானாகவே அவசர கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கூற வேண்டும் என வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். கொரோனா அறிகுறி இருந்தால் உங்களை நீங்களே தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள். தன்னார்வலர்கள் பாதுகாப்பற்ற முறையில் உணவு பொருட்கள் வழங்க கூடாது என்றும் அரசுத்துறை […]

Categories

Tech |