பெட்ரோல் டீசல் மீதான வரி விதிப்பு வாயிலாக மத்திய அரசுக்கு 88 சதவீதம் கூடுதல் வருவாய் கிடைக்கிறது என்று மத்திய அமைச்சர் ரமேஷ்மர் தெலி தெரிவித்துள்ளார். பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் அதிக அளவில் உயர்ந்து கொண்டு வருகிறது. இது சமீப காலமாக பெரும் பிரச்சனையாக மாறி வருகின்றது. சில நகரங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. மத்திய அரசும் மாநில அரசுகளும் வெவ்வேறு வகையில் […]
