வருவாய்த்துறை மூலம் ஓய்வூதியம் பெற்று வரும் கண்பார்வையற்றோர் உள்ளிட்ட 4,39,315 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 1000த்தில் இருந்து ரூ.1500 ஆக ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்படும் என CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். அனைவரையும் திறனாளியாக மாற்றுவதற்கு இந்த அரசு செயல்பட்டு வருவதாகவும், ஒரே ஒருவருக்கு நன்மை பயக்கும் திட்டம் என்றாலும் அந்த செயலை நாம் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.
