அந்தமான் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் வரும் 4ஆம் தேதி கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது: “மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும், தெற்கு அந்தமான் அருகே மற்றொரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தெற்கு அந்தமானில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது நாளை மறுதினம் காற்றழுத்த […]
