எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவத்தில் சேர வரும் 22ஆம் தேதி முதல் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: “2022-23 ஆம் ஆண்டுக்கான மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புக்கான அரசு மருத்துவ இடங்கள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு மருத்துவ இடங்கள், சுயநிதி மருத்துவ கல்லூரியில் உள்ள நிர்வாக மருத்துவர் இடங்களில் […]
