இலங்கையில் வரும் 20ம் தேதி புதிய அதிபரை தேர்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இலங்கையில் பொருளாதார நெருக்கடி மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன. நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிபர் மாளிகையை ஆக்கிரமித்தனர். இலங்கை அதிபர் மாளிகையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த அவர்கள் அங்கேயே தங்கி தூங்கி விளையாடிய புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இதனை தொடர்ந்து அனைத்துக் கட்சிகள் […]
