தமிழகத்தில் வரும் நாட்களில் அதிக குளிர் இருப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது: ” தமிழகத்தில் வரும் நான்கு நாட்களுக்கு வெப்பநிலை குறைந்து குளிர் அதிகரிக்கும். வரும் 22ஆம் தேதி வரை உள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட ஒன்று முதல் 2 டிகிரி செல்சியஸ் குறைவதற்கு வாய்ப்பு உள்ளது. மேலும் […]
