திருமணமாகாத 18 வயதுக்கு கீழ் உள்ள பெண்களை பாலியல் ரீதியான எண்ணத்தில் தொட்டால் அது பாலியல் பலாத்கார வரம்புக்குள் வரும் என்று கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த நபர் ஒருவர் இரண்டு வருடங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அந்த சிறுமியின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் அவரை கைது செய்த போலீசார் […]
