சென்னையில் உள்ள பிரபல துணிக்கடையான சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம் 1,000 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாகக் எழுந்த புகாரின் அடிப்படையில், அந்த நிறுவனங்களுக்கு சொந்தமான 37 இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த டிசம்பர் 1-ஆம் தேதி முதல் 4 நாட்கள் சோதனை நடத்தினர். வரி ஏய்ப்பு செய்த பலகோடி ரூபாய் பணத்தை தங்கம் மற்றும் பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்திருந்ததால், […]
