இப்போது வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்களுக்கு மின்னணு சரிபார்ப்பு/ஹார்ட் நகல் சமர்பிப்பதற்கான கால அவகாசம் 30 நாட்களாக வரையறுக்கப்பட்டுள்ளது. முன்பு இது 120 நாட்கள் வரை இருந்தது. இந்த புதிய சீர்திருத்தம் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. காலக்கெடுவிற்குள் அதாவது ஜூலை 31 ஆம் தேதிக்குள் தங்கள் வருமானத்தை தாக்கல் செய்தவர்கள், ஐடிஆர் வி படிவத்தை மின்னணு சரிபார்ப்பிற்காக பெங்களூருக்கு அனுப்ப 120 நாட்கள் அவகாசம் இருக்கும். ஆகஸ்ட் 1 முதல் ரிட்டர்ன் […]
