தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த். போலீஸ் கெட்டப் என்றால் நடிகர் விஜயகாந்த்க்கு அப்படி ஒரு அம்சமாக இருக்கும். இவர் தன்னுடைய அபாரமான நடிப்பின் மூலமாக பல ரசிகர்களை தன் வசப்படுத்தினார். இவர் படங்களில் நடித்துக் கொண்டிருந்த போது அரசியலில் நுழைந்தார். அரசியலில் படிப்படியாக வளர்ந்து வந்தார். ஆனால் தற்போது உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள விஜயகாந்த் தற்போதெல்லாம் வீட்டை விட்டு வெளியே வருவதே கிடையாது. இவரை காண்பதே மிகவும் அரிதான ஒன்றாக மாறிவிட்டது […]
