இனி வருமான வரி தளத்தில் வரி செலுத்தும் போது சில பேமென்ட் முறைகளுக்கு வசதி கட்டணங்கள், சரக்கு மற்றும் சேவை வரி (ஜி எஸ் டி) ஆகியவற்றை செலுத்த வேண்டி இருக்கும்.அதாவது நாம் தேர்ந்தெடுக்கும் சில பேமெண்ட் கேட்வேகளின் மூலம் ஜிஎஸ்டியும் வசூலிக்கப்படும்.உதாரணமாக 30,000 ரூபாய் வருமான வரி செலுத்தினால் தோராயமாக 250 ரூபாய் வசதி கட்டணமும் 50 ரூபாய் ஜிஎஸ்டி கட்டணமாகவும் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈ-பைலிங் வருமான வரி இணையதளத்தில் உள்ள ‘பேமென்ட் கேட்வே’ […]
