Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் நாளை முதல் ஜூன் 6 வரை செயல்படாது…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் வருமான வரி தாக்கல் செய்ய புதிய இணையதளம் அறிமுகமாக உள்ள நிலையில், www.incometaxindiaefiling.gov.in என்ற பழைய இணையத்தளம் நாளை முதல் ஜூன் 6ஆம் தேதி வரை செயல்படாது என அதிகாரிகள் அறிவித்துள்ளனர். வருமான வரி கணக்கை ஆன்லைன் வாயிலாக தாக்கல் செய்ய www.incomtax.gov.in என்ற புதிய இணையதளம் ஜூன் 7-ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மேலும் கணக்கு தாக்கல் செய்ய விரும்புவோர் ஜூன் 7-ஆம் தேதிக்கு பிறகு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

வருமானவரி தாக்கல் செய்ய…. இன்றே கடைசி நாள்…. நாளை ரூ.10000 அபராதம்…!!

வருமானவரி தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் உடனே கணக்கை தாக்கல் செய்யுமாறு வருமானவரி அலுவலகம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வருமான வரி கணக்கு அந்த வருடத்தின் ஜூலை மாதத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. ஆனால் தற்போது கொரோனா காரணமாக முதலில் நவம்பர் வரை நீட்டிக்கப்பட்டது. அதன் பின்னர் டிசம்பர் வரை நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்களின் கோரிக்கைக்கு இணங்க வருமான வரி அலுவலகம் ஏப்ரல் 15ஆம் தேதிக்குள் வருமான வரி […]

Categories

Tech |