தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு பல்வேறு வசதிகளை வேலை செய்யும் மக்களுக்கு வழங்கி வருகிறது. அதன்படி 7 லட்சம் ரூபாய் வரையிலான பலனும் கிடைக்கும். EPFOசந்தாதாரர்கள் இதனை எளிதில் பயன்படுத்திக் கொள்ள முடியும். பிஎஃப் அமைப்பு அதன் சந்தாதாரர்களை முன்கூட்டியே ஆன்லைன் நாமினேஷன் செய்ய அறிவுறுத்தியிருந்தது. இதனை செய்யவில்லை என்றால் ஏழு லட்சம் ரூபாய் உங்களுக்கு இழப்பு ஏற்படக் கூடும். இதற்கு நீங்கள் ஒரு படிவத்தை மட்டும் நிரப்பினால் போதும் . இந்த சலுகையை நீங்கள் […]
