பிரிட்டனில் ஒரு பெண் கொரோனா மற்றும் இளவரசர் பிலிப் மரணத்தை முன்பே கணித்து கூறிய நிலையில் இளவரசர் வில்லியம் மற்றும் ஹாரி இணைவார்களா என்று கணித்திருக்கிறார். பிரிட்டனில் வசிக்கும் 54 வயதுடைய Deborah Davies என்ற பெண் வருங்காலத்தில் நடக்கப் போவதை முன்பே கணித்து கூறுவாராம். இவர் 2021 ஆம் வருடத்தில் அரச குடும்பத்தில் ஒரு மரணம் ஏற்படும் என்று கூறியிருக்கிறார். அதன்படி இளவரசர் பிலிப் காலமானார். மேலும் 2020 ஆம் வருடத்தில் புதிதாக ஒரு நோய் […]
