தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசு பள்ளிகளில் மாணவர்கள் கல்வி தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பதற்காகவும், மாணவர்களின் கற்றல் அடைவு திறனை அதிகரிப்பதற்காகவும் பல முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மாணவர்களின் இடைநிற்றலை தடுத்தல், விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வருதல், தாமதம் தவிர்த்தல் போன்றவற்றிற்கு தலைமை ஆசிரியர்கள் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. ஒன்றாம் முதல் 12 ஆம் வகுப்பு ஆசிரியர்கள் அனைவரது வருகையும் செல்போன் செயலிவிரல் பதிவு முறை மூலமாக வருகை பதிவேடு பராமரிக்கும் […]
