விடுமுறை தினம் என்பதால் கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கன்னியாகுமரிக்கு நிறைய உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். ஏப்ரல் மே மாதம் கோடை விடுமுறை காலங்களில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. விடுமுறை நாளான நேற்று சனிக்கிழமை ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரியில் குவிந்துள்ளனர். மேலும் அவர்கள் சூரிய உதயம் பார்க்க அதிகாலையில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரை பகுதியில் கூடியிருந்தார்கள். ஆனால் வானம் மேகமூட்டமாக இருந்ததால் […]
