இன்றைய கால கட்டத்தில் பலருக்கும் வயதான காலத்தில் பாதுகாப்பான சேமிப்புடன் மாதம் மாதம் கனிசமான வருவாயும் கிடைக்க வேண்டும் என்பது தான் ஆசையாகும். அவர்களுக்கு நல்ல தீர்வாக போஸ்ட் ஆபீசில் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம், தேசிய ஓய்வூதிய திட்டம் போன்ற பல்வேறு சேமிப்பு திட்டங்கள் நடைமுறையில் இருக்கிறது. முதியவர்களுக்கு மிகவும் பாதுகாப்பான திட்டமாக மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் இருக்கிறது. 60 வயதை எட்டிய இந்தியர்கள் இந்த திட்டத்தில் கணக்கு தொடங்கி முதலீடு செய்து கொள்ளலாம். […]
