“ஆஸ்திரேலிய ஒயின்” மீது சீனா 218 சதவீத வரியை விதித்ததால் ஆஸ்திரேலியா முறைப்படி உலக வர்த்தக அமைப்பில் புகார் அளித்துள்ளது. சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதால், அந்நாட்டை விசாரணைக் கூண்டில் நிற்க வைக்குமாறு ஆஸ்திரேலியா தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளது. இதற்கு பழிவாங்கும் விதமாக சீன நாடு ஆஸ்திரேலிய இறக்குமதி செய்யும் ஒயின் மீது 218 சதவீத வரியை விதித்துள்ளது. மேலும் ஆஸ்திரேலியா வர்த்தக ரீதியாக முறைகேடு செய்ததால் தான் இவ்வாறு […]
