தமிழக ஆளுநரை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த்திடம், பால், தயிர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியை உயர்த்திருக்கிறார்கள். இதனை எப்படி பார்க்கின்றீர்கள் என கேள்வி கேட்கபட்டது ? இதற்கு ”நோ கமெண்ட்ஸ்” என மட்டுமே கூறினார். மறுபடியும் அரசியலுக்கு வருவதற்கு ஏதும் வாய்ப்பு இருக்கின்றதா என்ற கேள்விக்கு? இல்லை, இல்லை என பதிலளித்தார். நாடாளுமன்ற தேர்தல் குறித்து பேசினீர்களா என்ற கேள்விக்கு அதை பற்றி இப்போது சொல்ல முடியாது என தெரிவித்தார். ஆளுநரிடம் […]
