காவலர் ஒருவரை தந்தை மற்றும் மகன் இணைந்து கடுமையாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் உள்ள பல்வேறு மாகாணங்களில் கடந்த சில நாட்களாக உருமாறிய கொரோனா வைரஸ் மீண்டும் பரவத் துவங்கியுள்ளது. எனவே அதிக பாதிப்படைந்த மாகாணங்களில் மக்களுக்கு கட்டாயமாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் சீனாவில் உள்ள லியாங்கிங் என்ற மாகாணத்தில் உள்ள ஷேன் யாங் என்ற நகரில் கடந்த ஜனவரி 1ம் தேதி கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வந்துள்ளது. இதில் கலந்துகொள்ள […]
