Categories
மாநில செய்திகள்

இன்று பட்ஜெட் தாக்கல்…. வரி உயர்வு இருக்குமா…?? வெளியான தகவல்…!!!

தலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அமைந்த பிறகு  இடைக்கால நிதி நிலை அறிக்கை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், நடப்பாண்டுக்கான முழுமையான பட்ஜெட்டான இதில் புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்பு இடம் பெறலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மகளிர் உரிமைத்தொகை, மக்களை நேரடியாக பாதிக்காத வகையிலான வரி சீரமைப்பு, சமூக நல திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு, மாதந்தோறும் மின் கட்டணம் நடைமுறைப்படுத்துவது உள்ளிட்ட அறிவிப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. காகிதம் இல்லாத […]

Categories

Tech |