கேஜிஎப் திரைப்படங்களின் 2 பாகங்களை அடுத்து கன்னடத்தில் இருந்து வெளியாகி கவனத்தை ஈர்த்த திரைப்படம் காந்தாரா. கர்நாடகாவில் இப்படத்திற்கு கிடைத்த வெற்றியை அடுத்து தென்னிந்திய மொழிகள் மற்றும் பாலிவுட் என 4 மொழிகளிலும் இப்படம் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி, அனைத்து இடங்களிலும் வரவேற்பையும் நல்ல வசூலையும் பெற்றது. இந்நிலையில் படம் வெளியான சில வாரங்களிலேயே இப்படத்தில் இடம் பெற்ற வராஹ ரூபம் என்ற பாடல் மலையாள திரையுலகில் தனி இசைக் குழுவாக இயங்கிவரும் தாய்க்குடம் பிரிட்ஜ் என்பவர்கள் […]
