நீங்கள் தூங்கும்போது தலையணையை காலுக்கு இடையில் வைத்து தூங்குவதால் உடலிலுள்ள பல பிரச்சனைகள் சரியாகிவிடும். இதைப்பற்றி இந்த தொகுப்பு தெரிந்து கொள்வோம். நாம் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து உணவு சாப்பிட்டு தூங்கும் போது கிடைக்கும் சுகம் வேறு எங்கும் கிடைக்காது. 7 முதல் 8 மணி நேரம் தூங்கி எழும்போது ஒரு புத்துணர்வு கிடைக்கும். ஆனால் நாம் சரியான முறையில் தூங்குகிறோமா? என்று கேட்டால் அதற்கு பதில் தெரியாது. நாம் தூங்கும் போது சில முறைகளை […]
