2020 முடிந்து 2021 பிறக்கும்போது இந்த ஆண்டு சிறப்பாக இருக்க வேண்டும் என்று எல்லோரும் நினைப்பார்கள். சில நாடுகளில் வித்தியாசமாக புத்தாண்டை வரவேற்கின்றனர். இப்படி செய்தால் அவர்கள் அதிர்ஷ்டம் என்று நினைக்கின்றனர். என்னென்ன என்பதை பார்ப்போம். தட்டு உடைத்தல்: டென்மார்க்கில் புத்தாண்டை தடைகளை உடைத்து வரவேற்கின்றனர். இது மிகவும் புனிதமானது என்று கூறுகின்றனர். மக்கள் தங்களது நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் வாசல்களில் தட்டுகளை உடைத்து இந்த ஆண்டு மிகவும் அதிர்ஷ்டம் ஆக இருக்கவேண்டும் என்று கருதுகின்றனர். […]
