செஸ் ஒலிம்பியாட் போட்டியின் வரவேற்பு பாடல் வெளியாகி செம வைரலாகி வருகிறது சர்வதேச அளவில் நடைபெறும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை 28-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் 187 நாடுகளை சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் பங்கேற்க இருக்கின்றனர். இந்த போட்டிக்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் கலந்து கொள்வதற்காக […]
