சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் சமந்தா செய்த காரியம் தற்பொழுது ரசிகர்கள் இடையே அதிர்ச்சியடைய செய்திருக்கிறது. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் சமந்தா. இவர் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சென்ற வருடம் இணையத்தில் நாக சைத்தன்யாவை பிரிவதாக அறிவித்தார். இதன் பின்னர் தனது கெரியரில் கவனம் செலுத்தி வருகின்றார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் சமந்தா ஜூலை மாதத்திலருந்து இன்ஸ்டாகிராம் பக்கமே […]
