இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் சென்ற மாதம் 30ஆம் தேதி பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகியது. அவ்வாறு வெளியான நாள் முதல் இன்று வரை இந்த படம் பற்றிய விவாதங்கள் இன்னும் ஓய்ந்தபாடில்லை. இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் வரலாற்று பிழைகள் பற்றி நாம் தெரிந்து கொள்வோம். கள்ளழகர் வழிபாடு: ஆதித்த கரிகாலன் தலைமையிலான சோழர்களின் படைகள் ராஷ்டிரகூடர்கள் உடன் போர் புரியும் காட்சிகளில் இருந்து தான் பொன்னியின் செல்வன் படம் துவங்கும். போரில் வெற்றி […]
